Friday, November 28, 2008

அன்புத்தோழியின் பக்கங்கள்: சுந்தர காண்டம்

அன்புத்தோழியின் பக்கங்கள்: சுந்தர காண்டம்
சுந்தர காண்டம் புஸ்தகம் வாங்கினேன் .குழந்தை வரம் வேண்டி விரதமிருந்து படிப்பதற்காக.ஆனால் எனக்கு எப்படி படிப்பது என்று புரியவில்லை.ஸர்க்கம் 41 என்றால் அதைமட்டுமே ஒவ்வொருநாளும் படிக்க வேண்டுமா? எனக்கு இந்தபகுதி பிடித்திருக்கிறது.இதில் எப்படி இணைவது.நான் பெயர்ப்பதிவு எதுவும் செய்யவில்லை.

No comments: